--- --:--:-- --

TTF வாசனின் திருடப்பட்ட ஹெல்மெட் கிடைத்துவிட்டதா..?

9

யூடியூபர் TTF வாசனை பிறந்தநாள் மிகக் கோலாகலமாக கோயம்புத்தூரில் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிலையில் இவரின் 22 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான ஹெல்மெட் தொலைந்து போனதாக வாசன் ஒரு வீடியோவை பதிவு செய்து இருந்தார்.

 

அப்போது அது திருடு போயிருக்கலாம் என்று சந்தேகத்துடன் பேசியிருந்தார். ஆனால் ஹெல்மெட் கிடைத்துள்ளதாகவும் வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon