--- --:--:-- --

மாதம்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம்..!

3

ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த வீட்டிற்கு மாதம் தோறும் 300 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை பஞ்சாப் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் 300 யூனிட் இலவச மின்சாரத்தை நடைமுறைப்படுத்தியதும் நிலுவை மின் கட்டணத்தை ரத்து செய்து வரலாறு படைத்துள்ளது.

 

பஞ்சாபில் 73.50 லட்சம் வீட்டு உபயோக மின் நுகர்வோர்கள் உள்ளனர். இதில் அறுபத்தி ஒரு லட்சம் குடும்பங்கள் இந்த திட்டத்தால் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 15 ஆயிரத்து 545 கோடி ரூபாயை மின்சார மானியத்தை மாநில அரசின் நிதிநிலை அறிக்கையை ஒதுக்கியுள்ளதை பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon