--- --:--:-- --

நித்யானந்தா காலணிக்கு பூஜை மற்றும் நைவேத்யம்..!

10

நித்யானந்தாவின் காலணிக்கு பூஜை, நைவேத்யம் செய்த கைலாச காட்சிகள் இணையத்தில் பகிர்ந்து வரும் படங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏப்ரல் மாதம் திடீரென மாயமான நித்தியானந்தா 60 வயதை கடந்த பிறகு என்னவானார் என்பது மர்மமாக உள்ளது.

 

ஜீவ சமாதி ஆகிவிட்டார் என ஆரம்பித்து இணையவாசிகள் கைலாசம் சொத்துக்கள் வரை விவாதத்திற்கு உள்ளாகிறார். விதவிதமான சமாதி நிலைகளை சொன்ன நித்தியானந்தா மீண்டும் வருகிறேன் சீக்கிரம் வருகிறேன் என அவ்வப்போது இணையத்தில் தெரிவித்தார்.

 

அவரது காலணிக்கு நகைகள் பூக்களைப் போட்டு அதை வணங்கும் புகைப்படங்களும் விதவிதமான நைவேத்யம் கிடைத்துள்ளதாகவும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon