விசாரணை கைதியை ஷூ காலுடன் உதைத்த போலீசார்..!
எனது மகன் போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல் நிலையத்தில் மரணமடைந்த விசாரணைக் கைதியின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்தது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து மிகுந்த ராஜசேகரின் தாயார் விசாரணை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். காவல் துறையினர் ஷூ கால்களால் தனது மகனின் நெஞ்சு, வயிறில் எட்டி உதைத்து தனது மகன் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





