தென்காசி அருகே வனப்பகுதியில் அழகிய ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு விவகாரத்தில் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் அளவுக்கதிகமாக துர்நாற்றம் வீசுவது குறித்து வனத்துறையினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் சோதனை நடத்திய போலீசார் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை தோண்டி எடுத்த போது அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். திருமணம் ஆகாத முருகையா கணவரை பிரிந்து வாழும் ராசாத்தி என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தது வந்தது தெரியவந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராசாத்தி மீது சந்தேகப்பட்ட அவருடன் தகராறு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதும் இது போலீசாருக்கு தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என ராசாத்தி தனது ஆண் நண்பர்கள் மூலம் முருகையாவின் உடலை வனப்பகுதியில் புதைத்தது தெரிய வந்துள்ளது.
மேலும் செய்திகள் :
அருவியில் குளித்தவர்களை அலறவிட்ட பாம்பு..!
டிரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்: நெதான்யாகு
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு - அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு
ஜெகன்மூர்த்திக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு - அரசாணை வெளியீடு
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தேதியை அறிவித்த முதல்வர்..!