பிரியங்கா காந்திக்கு கொரோனா..!

பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

 

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியாகி இருப்பதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.