கும்பகோணம் அருகே வீட்டில் இருந்த இரும்பு தடுப்பு கம்பிக்குள் தலை சிக்கிய நிலையில் தவித்த ஒன்றரை வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. தாராசுரம் அருகே அண்ணாசிலை அருகே வசிக்கும் விஜயானந்த், கிருத்திகா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை மாலையில் விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த இரும்பு தடுப்புக்குள் குழந்தையின் தலை தூக்கியது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
மேலும் செய்திகள் :
அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்
தொடரும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
திருமண பெயரில் பல லட்சங்கள் ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
ஸ்டாலினுக்கு எதிரான கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்..!
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
ஷூவுக்குள் துப்பாக்கி தோட்டா... கோவை விமான நிலையத்தில் பரபரப்பு..!