விபத்தில் காருக்கு அடியில் சிக்கிய வாகன ஓட்டி..!

மெரிக்காவின் தெற்கு கரோலினாவில் காரில் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாகனம் ஓட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதிய கார் வாகனத்தின் மீது ஏறியது. இதில் டூவீலரில் பின்னால் அமர்ந்திருந்த அவர் அருகில் வீசப்பட்ட நிலையில் வாகன ஓட்டி அடியில் சிக்கிக்கொண்டு அருகில் இருந்தவர்களின் துரித நடவடிக்கையால் வாகன ஓட்டி லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர்.