நயன்தாரா போல் தோற்றமளிக்கும் பெண் போட்டோ வைரல்..!
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருடைய நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து கனெக்ட், காட் பாதர் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், அச்சு அசல் அப்படியே நடிகை நயன்தாராவை உரித்து வைத்திருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ஷாக் ஆகியுள்ளார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




