--- --:--:-- --

கேரளாவில் பேருந்தில் மோதிய இளைஞர் பலி..!

7

கேரளாவில் தனியார் பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ஒரு பகுதியில் தனியார் பேருந்து சாலையில் இடது பக்கமாக சென்று கொண்டிருந்தது.

 

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் பேருந்தை கவனிக்காமல் பேருந்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த காட்சி தற்பொழுது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon