--- --:--:-- --

குக் வித் கோமாளி 3ல் நுழைந்த இரண்டு புது போட்டியாளர்கள்..!

12

விஜய் டிவியின் குக் வித் கோமாளி மூன்றாம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஆறு போட்டியாளர்கள் தான் ஷோவில் இருக்கின்றனர். கடந்த வாரம் சந்தோஷ் ஷோவில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். அதற்க்கு முன்பு தொடர்ந்து மூன்று வாரங்கள் எலிமினேஷன் செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் இரண்டு புது வைல்டு கார்டு என்ட்ரி வந்திருப்பது காட்டப்பட்டு இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon