--- --:--:-- --

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கிய பிச்சைக்காரர்..!

1

லங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பிச்சை பெற்று வாழும் ஒருவர் 20,000 ரூபாய் வழங்கியுள்ளார்.

 

நெல்லை மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த முதியவர் பாண்டி மதுரையில் பிறரிடம் உதவி பெற்று தனது அன்றாட வாழ்வை நடத்தி வருகிறார். பிச்சை பெற்று சேமித்து வைத்த 20,000 ரூபாய் பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

 

அதில் கொரொனா நிதியின் போது பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் அந்த முதியவர் மூன்று முறை வழங்கியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon