லாரன்ஸ் படத்தில் வில்லனாக நடிக்கும் சரத்குமார்..!
ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் சரத்குமார் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




