நடிகை மீரா மிதுன் அதிரடி கைது..!
பட்டியலினத்தவர் குறித்த சமூக வலைதளங்கள் அவதூறாக பேசியதாக மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்கு ஆஜராகாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுனை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




