விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை..!
விருதுநகரில் பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். .கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஆபாச வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். பஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




