விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை..!
விருதுநகரில் பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். .கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர்...





