மாத்திரைகளை சாப்பிட்ட 10 மாணவர்கள் திடீர் மயக்கம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொண்டாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடற்புழு மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் 10 பேர் மயக்கம் அடைந்தனர்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




