மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் – பணிகள் தொடக்கம்
மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் சரியான பயனாளிகளை சென்றடையும் திட்டத்தை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வரும் நிதியாண்டில் மாநில மொத்த உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 4.61 சதவீதத்தில் இருந்து 3.80 சதவீதமாக குறையும் எனவும் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





