--- --:--:-- --

ஜி.வி பிரகாசின் போதையை விட்டு வாலே பாடல் வைரல்..!

8

ருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் யானை படத்தின் போதையை விட்டு வாலே என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அருண் விஜய் படங்களில் அதிக பற்று கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றார்.

 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த நிலையில் யானை படத்தின் இரண்டாவது பாடலாக போதையை விட்டு வாலே என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon