--- --:--:-- --

பால் பாக்கெட்டுகளில் புனித் ராஜ்குமார் உருவம்..!

8

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவாக கர்நாடகாவில் பால் கூட்டமைப்பின் சார்பாக வெளியாகியுள்ள நந்தினி பாக்கெட்டுகளில் அவருடைய உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

 

நடிகர் புனித் ராஜ்குமார் சன்மானம் வாங்காமல் கர்நாடக பால் கூட்டமைப்புக்கு கடந்த 10 ஆண்டுகளாக விளம்பர தூதராக இருந்து வந்தார். இதற்கு மரியாதை அளிக்கும் விதமாக கர்நாடக பால் கூட்டமைப்பு இந்த செயலில் ஈடுபட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon