கொரொனா தொற்றில் இருந்து குணமடைந்து நடிகர் வடிவேலு டிஸ்சார்ஜ்..!
கொரொனா சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேலு பூரண குணமடைந்து வீடு திரும்பினார். வெளிநாடு சென்று வந்த வடிவேலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில்அ அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





