தலைமை ஆசிரியரும், ஆசிரியரும் தாக்கிக் கொள்ளும் வீடியோ.!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரும் ஆசிரியரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர் இடையே நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





