உலகை அச்சுறுத்தும் புதிய வைரஸ்..!
அதிக வீரியம் கொண்டவைரஸ் நியோகோவ் என்ற வைரஸ் பரவி வருவதாக சீனாவின் வூகான் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அவற்றின் அடுத்தடுத்த உரு மாற்றங்களை பார்த்த நிலையில் இப்போது நியோகோவ் என்ற புதுவகை வைரஸ் தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி இருப்பதாகவும் சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் உயிர் இழக்கும் தன்மை கொண்டதாக இது உள்ளதாக கூறியுள்ளனர். ஏற்கனவே மக்கள் ஓமிக்ரான் அச்சத்தில் உள்ளதால் தற்பொழுது புது வைரஸ் பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





