பிரியங்கா சோப்ரா-நிக்கி ஜோன்ஸ் தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது..!

டிகை பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் தம்பதி வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர் இந்த சிறப்புமிக்க நேரத்தில் தங்களது குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

அமெரிக்காவில் உள்ள ஊடகங்கள் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளது.