--- --:--:-- --

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!

10

கலாச்சாரம், பொது நிகழ்வு விளையாட்டில் பயன்படுத்தும் தேசியக்கொடி காகிதத்தால் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நிகழ்ச்சி முடிந்தபின் தேசியக் கொடியை தூக்கி எறிவதை தடுக்க மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

 

தேசியக்கொடியை மொத்தமாக சேகரித்து பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon