சமந்தா, நாக சைதன்யா பின் விவாகரத்தை நினைத்து வருத்தப்படும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அந்த அளவிற்கு கியூட் ஜோடியாக இருந்து வந்தனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் விவாகரத்து தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நாகசைதன்யா இரண்டு பேரும் மிக யோசித்து எடுத்து முடிவு இது.
அந்த சூழலில் இது மிகவும் சரியாக பட்டது எனவும் அது மட்டும் இல்லாமல் நாங்கள் இருவரும் இந்த இண்டஸ்ட்ரியில் நல்ல நிலைமையில் இருந்ததால் விவாகரத்து சரியான முடிவாக இருந்தது. இதற்கு மேல் சமந்தா சந்தோஷமாக இருப்பது தான் என்னுடைய சந்தோஷம் என்று கூறியுள்ளார் நாக சைதன்யா.
மேலும் செய்திகள் :
பட்டியலின தம்பதி கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை..!
துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை..!
தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் ..!
தன் உயிரை தந்து குளத்தில் மூழ்கிய 2 மகள்களை காப்பாற்றிய தாய்..!
கோர்ட் உத்தரவுப்படி நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு ..!
திருமணம் ஆகி 13 வருடங்கள் கழித்து நடிகைக்கு பிறந்த குழந்தை..!