நிலாவில் தண்ணீர் இருக்கிறது என கண்டுபிடித்து கூறிய சீனா..!
நிலவு பூமியின் ஒரு துணை. விண்வெளி ஆராய்ச்சி தொடங்கிய காலத்திலிருந்தே நிலவு தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. நிலவில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பது இன்று வரை புதிராகவே உள்ளது.
இந்த நிலையில் அந்தக் கேள்விக்கான விடை கொஞ்சம் கொஞ்சமாக தெரிய தொடங்கியுள்ளது. நிலவு தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக சீனா விண்கலம் ஒன்றை அனுப்பியது. இதன் லேண்டர் கருவி நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்து உள்ளது.
இதில் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





