பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான 11ஆம் வகுப்பு மாணவி..!
விழுப்புரம் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிரதமர், முதல்வர் உட்பட 8 பேர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
பெற்றோரை இழந்த 11வது படிக்கும் மாணவி பெரியம்மாவின் வீட்டில் தங்கி கல்வி கற்று வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த போது நான்கு மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.
பின்னர் இதுகுறித்த புகாரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக உறவினர் மோகன், முதியவரான மண்ணாங்கட்டி என்ற வெங்கடேசன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பெரியம்மாவும் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





