--- --:--:-- --

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு..!

2

இந்தியாவிலும் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக மும்பை மற்றும் டெல்லியில் 67 தொற்று பாதிப்புகளை நேற்று சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். இதில் 244 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெறுகின்றனர் .

 

114 பேர் குணமாகி விட்டனர். மும்பையில் 88 பேருக்கு தொற்று பரவியுள்ளது. கடந்த 28 நாட்களில் இல்லாத அளவுக்கு முதன்முறையாக அதிக எண்ணிக்கையில் கொரொனா வைரஸ் பரவியுள்ளது.

 

இந்தியாவில் ஓமைக்ரான் பாதிக்கப்பட்டவர்ளில் 97 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்பதும் 27 சதவீதம் பேர் அண்மையில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon