--- --:--:-- --

ராகிங்கால் மாணவர் தற்கொலை முயற்சி.!

6

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததால் இரண்டாமாண்டு மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியிருந்த நாமக்கல்லை சேர்ந்த மதுரை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் ராகிங் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக சீனியர் மாணவர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon