--- --:--:-- --

வானில் தோன்றிய மர்ம ஒளியால் மக்கள் அச்சம்..!

11

வடமாநிலங்களில் வானில் தென்பட்ட மர்ம ஒளியால் மக்கள் அச்சம் அடைந்தனர். சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை அருகே ஒரு ரஜோரி சம்பா மாவட்டங்களில் நேற்று மாலை வானில் மர்ம வெளிச்சம் தெரிந்துள்ளது.

 

இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது என்னவென்று தெரியாததால் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோன்று பஞ்சாப் மாநிலம் உட்பட பல இடங்களில் மர்மமான வெளிச்சம் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon