நீச்சல் வீரருக்கு மிக அருகே வந்து சென்ற சுறாவின் வீடியோ வைரல்..!
போர்ட்டோ ரிக்கோவில் கடலில் நீந்திக் கொண்டிருக்கும் வீரருக்கு மிக அருகே சென்று வந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
இஸபெல்லா கடல்பகுதியில் ஜார்ஜ் என்பவர் நண்பர்களோடு நீச்சல் பயிற்சிக்கு சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவில் ஜார்ஜுக்கு அருகே திமிங்கலம் வந்து சென்றது பதிவாகியுள்ளது.
வழக்கமாக இந்த பகுதியில் சுறா மீன்கள் வருகை இருக்காது. முதல்முறையாக வந்ததாக ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.






