பிக் பாஸ் பிரேக்கிங் நியூசில் வந்த முக்கிய தகவல் என்ன..?

னக்கு பிரியங்கா பிரண்டே கிடையாது என தாமரை பிரேக்கிங் நியூஸ் பார்த்து கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது போட்டியாளர்கள் மத்தியில் சண்டை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இன்று பிரேக்கிங் நியூஸ் அறிவிக்கப்பட்டது. போட்டியாளர்கள் அவர்களுடைய கருத்துக்களை செய்தி வடிவில் கூற ம பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் கூறுவது போலவே தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் எனக்கு ஒன்று நன்றாக புரிந்து விட்டது யார் யாரை இந்த வீட்டில் நம்ப வேண்டும், யார் யாரை நம்பக் கூடாது என்பது தெரிந்துவிட்டது என்று பிரியங்கா கூறினார்.

 

இதனையடுத்து நடந்த நிகழ்ச்சியில் பிரியங்கா இவர் தோழியா என கேட்டபோது பிரியங்கா எனக்குப் இரண்டே கிடையாது நம்ம பேச்சை மட்டும் தான் கேக்கணும் மத்தவங்க எல்லாம் நம்மளுக்கு கீழதான் இருக்கணும் என நினைப்பது பிரியங்கா ஒருவர்தான் என்று தாமரை கூறுகிறார்.