--- --:--:-- --

2 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..!

2

இரண்டு மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் பொழுது தென்கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று சூறாவளி காற்று இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon