குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த கமண்ட் என்ன.?
நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கும் இரண்டு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது கொஞ்சம் கூட நல்ல இல்லை என தெரிவித்துள்ளனர். குஷ்புவின் பெயரை சொல்லும் போதே புசுபுசு குண்டாக இருப்பது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
சுபதினத்தில் உடல் எடையை குறைக்க முடிவு செய்தார். குஷ்பு தற்போது தன் எடையை வெகுவாகக் குறைத்து விட்டார். இந்த நிலையில் காலை வணக்கம் சொல்ல இரண்டு செல்பி எடுத்ததை ட்விட்டரில் வெளியிட்டார்.
அதை பார்த்தவர்கள் இது கொஞ்சம் கூட நல்ல இல்லை குஷ்பு அக்கா நீங்கள் குண்டாக இருந்தால்தான் பிடிக்கும் எனவும் எப்படி பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது தயவுசெய்து பழைய மாதிரி மாற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.






