--- --:--:-- --

சாலைகள் நடிகை கத்ரினா கைப்பின் கன்னம் போல வழுவழுப்பாக இருக்க வேண்டும்..!

2

சாலைகள் நடிகை கத்ரீனா காய்பின் கன்னம் போல வழுவழுப்பாக இருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர சிங் கூறியுள்ளார்.

 

அண்மையில் புதிய அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட இவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் சாலைகளை எப்படி அமைப்பது என்று கேட்டதற்கு நடிகைகளின் கன்னங்களை ஒப்பிட்டு பேசியுள்ளார்.

 

ஹேமமாலினிக்கு வயதாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon