இன்று 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை ..!
கனமழை காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






