--- --:--:-- --

படியில் தொங்கியபடி சாகசம் செய்யும் மாணவி..!

4

மூடிக்கிடந்த பள்ளிகளும் கல்லூரிகளும் இப்பொழுது திறக்கப்பட்டுள்ளன. பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் தலை என்ற பெயரில் மாணவர்களை கூட்டமாக சேர்ந்து கொண்டு பயணம் செய்வது, படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்வது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களும் சரி, சமூக விரோதிகளுக்கும் சரி காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

 

அதுபோன்று சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக் கூடாது என்று தொடர்ந்து அறிவுரை சொல்லப்பட்டு வருகிறது. பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்வது, பேருந்தில் காலை வைத்துக் கொண்டு சாகசம் செய்வது என தொடர்ந்து இவ்வாறு செய்து வருகின்றனர்.

 

இப்படி சேட்டை செய்யும் மாணவர்கள் மத்தியில் தற்போது ஒரு மாணவி மாணவர்களை மிஞ்சும் அளவிற்கு ரயில்வே பிளாட்பாரத்தில் ஓடிக்கொண்டு ஒரு காலைத் தரையிலும் மற்றொரு காலை பிளாட்பாரத்தில் தேய்த்தபடி மிரட்டலான தோனியில் பாடலை ஒலிக்கவிட்டு அவர்கள் செய்யும் சேட்டை தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon