--- --:--:-- --

நடிகை ஹேமாமாலினுக்கு இந்திய திரைப்பட ஆளுமை விருது..!

8

நடிகையும் மதுரா தொகுதி எம்பியுமான ஹேமமாலினிக்கு இந்திய திரைப்பட ஆளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவை ஒட்டி இந்திய திரைப்பட ஆளுமை விருது அறிவிக்கப்படுவது வழக்கம்.

 

அதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது பெறுபவர்களின் பெயர்களை ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்தார். அதில் பிரபல நடிகையான ஹேமமாலினிக்கு இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon