கொரோனா தடுப்பூசி செலுத்திய ஏரளமான முதியவர்களுக்கு மீண்டும் கொரோனா..!
A health worker dressed in protective gear uses a swab to collect sample from a man for a coronavirus test at Kalimati vegetable market during a government-imposed nationwide lockdown as a preventive measure against the spread of the COVID-19 coronavirus, in Kathmandu on May 14 2020. (Photo by PRAKASH MATHEMA / AFP)
தென் கொரியாவில் தடுப்பூசி செலுத்திய ஏராளமான முதியவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதால் அந்நாட்டு அரசு அனைவரையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தி வருகிறது.
அக்டோபர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தினமும் 300 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 450 ஐ கடந்துள்ளது.
கடுமையாக பாதிக்கப் பட்டவர்களில் 82 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், தடுப்பூசி செலுத்தியவர்களாகவும் உள்ளனர். இதனையடுத்து அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.






