--- --:--:-- --

சென்னையில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த வைஃபை..!

5

மெரினா முதல் பெசன்ட் நகர் வரை 32 இடங்களில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ள இலவச வைஃபை வசதியானது, முதலமைச்சர் விஜியின் உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

இந்த வைஃபை வசதியினைப் பயன்படுத்துவதற்கு மக்கள் தங்கள் செல்பேசியில் வைஃபையினை ஆன் செய்தவுடன் வரும் கியூஆர் கோடு-ஐ (QR Code) கிளிக் செய்தால், செல்பேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) பதிவு செய்வதன் மூலம் எளிதாக வைஃபை இணைப்பைப் பெற்று பொதுமக்கள் இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon