அபிநந்தனுக்கு கிடைத்த பதவி உயர்வு..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்க முயன்ற பாகிஸ்தான் விமானத்தை விரட்டி சென்று அபிநந்தனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் விமானத்தை விரட்டி சென்று அந்த நாட்டு எல்லையில் சிறைபிடிக்கப்பட்டார்.
கடும் விளைவுகள் ஏற்படும் என்று இந்தியா எச்சரித்த நிலையில் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். அபிநந்தனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.






