விஜய்யை ஒற்றை வார்த்தையில் புகழ்ந்த பூஜா ஹெக்டே..!

டிகை பூஜா ஹெக்டே நடிகர் விஜயை பற்றி ஒற்றை வார்த்தையில் தமிழில் பேசியுள்ளார். மிஸ்கின் இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே தற்போது எழில் இயக்கத்தில் விஷ்ணு படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் ரசிகர் ஒருவர் விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூறுமாறு கேட்டதாக தெரிகிறது. இதற்கு பதிலாக அவரைப் பற்றி ஒரு வார்த்தையில் கூற முடியாது. இருந்தாலும் முயற்சி செய்கிறேன் எனக்கூறி இனிமையானவர் என குறிப்பிட்டுள்ளார்.