கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அனிகா..!
நடிகை அனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியாக போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை அனகா 2010 இல்மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
2015தமிழ் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து தமிழில் அறிமுகமானார். நடிகை அனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு கருப்பு கால் சட்டை அணிந்து படு அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார்.
அந்த சர்ட்டில் கர்மா என்று எழுதி இருந்தது. கர்மா பார்த்தால் எல்லோருக்கும் பயமாதான் இருக்கும் ஆனா உங்கள பார்த்தா எங்களுக்கு கவர்ச்சியாக இருக்கும் என பலர் கமண்ட் செய்து வருகின்றனர்.






