--- --:--:-- --

பீஸ்ட் நடிகைக்கு பிறந்த நாள் சிறப்பு பரிசு..!

2

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பூஜாவிற்கு பிரபாஸ் பிரபாஸ் படக்குழுவினர் சிறப்பு பரிசை ஒன்றை வழங்கியுள்ளனர். தெலுங்கில் முன்னணி நடிகையாக நடிக்கும் பூஜா பீஸ்ட் படத்தில் நடிக்கிறார்.

 

அவரது படக்குழுவினர் போஸ்டர் உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon