--- --:--:-- --

பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் பாரிவேந்தர் நியமனம்..!

4

பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற குழுவில் பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் இடம் பெற்றுள்ளார். 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற குழுவுக்கு ஜூவல் ஓரம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதில் 21 பேர் கொண்ட மக்களவை உறுப்பினர்களில் ராகுல்காந்தி, சதானந்த கவுடா, பாரிவேந்தர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவை குழுவில் திமுகவை சேர்ந்த என்‌ஆர் இளங்கோ, காங்கிரசை சேர்ந்த வேணுகோபால் உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon