--- --:--:-- --

சாலையை கடக்க முயன்ற பெண்ணை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார்..!

11

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருசக்கர வாகனத்தில் அலட்சியமாக சாலையை கடக்க முயன்ற பெண் கார் மோதியதில் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

பெண்ணை மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் கதிர்வேல் மற்றும் அவரது மனைவி இருவரும் பணியில் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் மாலையில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக காமராஜர் நகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon