--- --:--:-- --

கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசை செலுத்திக் கொண்டார் ஜோபைடன்..!

8

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசை போட்டுக்கொண்டார். அமெரிக்காவில் கொரொனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

 

பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon