--- --:--:-- --

தமிழகத்தில் இன்று கொரொனா தொற்று எண்ணிக்கை 1,639 ஆக அதிகரிப்பு..!

8

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,639 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கொரொனா தொற்று நேற்று எண்ணிக்கை 1,631 ஆக இருந்த நிலையில் இன்று 1,639 பாதிப்பு அதிகரித்துள்ளது. நான்காவது நாளாக தமிழகத்தில் கொரொனா தொற்று எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon