--- --:--:-- --

யூ பிளடி ஃபூல் என்று கூறும் மஸ்து வகை வாத்து..!

9

ஆஸ்திரேலியாவில் மஸ்து வகை வாத்து ஒன்று மனிதர்களைப் போலவே யூ பிளடி ஃபூல் என்று கூறும் ஆடியோவை ஆராய்ச்சியாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

 

மஸ்து வகை வாத்து மற்ற உயிரினங்களைக் காட்டிலும் ஒலிகளை கேட்டு அதை எளிதில்கற்றுக் கொள்ளக் கூடிய ஒரே நீர்பரவை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

ஆஸ்திரேலிய வளர்ப்பு வாத்து ஒன்று அதனை பராமரிப்பவர் உச்சரிக்கும் யூ பிளடி ஃபூல் என்ற வார்த்தையை உச்சரிப்பது மட்டுமல்லாமல் வேகமாக சாத்தப்படும் கதவின் சப்தத்தை அப்படியே மிமிக் செய்யும் ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon